விக்னேஷ் சிவனுக்கு அஜித் விதித்த இரண்டு நிபந்தனைகள்?

அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனை சமீபத்தில் சந்தித்த அஜித் இந்த படம் குறித்து இரண்டு நிபந்தனைகளை விதித்துதாக கூறப்படுகிறது. ஒன்று இந்த படத்தில் எந்தவிதமான அரசியல் வசனங்கள், அரசியல் கேரக்டர்கள் என எதுவும் இருக்கக்கூடாது என்றும் இரண்டாவதாக இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் இருக்கவேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தாலும் நிர்வாகத் தயாரிப்பு நிறுவனமாக விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்ற கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

More News

'தளபதி 67' படம் குறித்த முக்கிய தகவலை கூறிய லோகேஷ் கனகராஜ்!

 அஜித்தின் 61 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அஜித்தின் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து விட்டதைப் போலவே தளபதி விஜய்யின் 66 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்

வேற மாதிரி சம்பவம் வந்துகிட்டே இருக்கு:  விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய அபர்ணா தாஸ்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில் வேற மாதிரி சம்பவம் வந்து கொண்டே இருக்கிறது என நடிகை அபர்ணா தாஸ் தனது

'இந்த நாள் எங்கள் குடும்பத்திற்கு சிறப்பான நாள்': ஐஸ்வர்யா ரஜினியின் அழகிய பதிவு!

நேற்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பண்டிகை நாள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான நாள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அஜித்தின் 'வலிமை' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் பிப்ரவரி 24ஆம் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

'நிலா அது வானத்து மேல' பாடலை தாலாட்டு பாடலாக மாற்றிய தனுஷ்: கைதட்டி பாராட்டிய இசைஞானி!

இசைஞானி இளையராஜாவின் 'ராக் வித் ராஜா' என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர்.