close
Choose your channels

அஜித் மகன் யாருக்கு ரசிகர் தெரியுமா? ஷாலினி பகிர்ந்த புகைப்படம்..!

Sunday, October 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித்துக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் யாருக்கு ரசிகர் என்பது குறித்து ஷாலினி அஜித் தனது Instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாலினி சற்று முன் தனது Instagram பக்கத்தில் தனது மகனுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அங்கு நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியை இருவரும் நேரடியாக ரசித்தபோது எடுத்த புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ஆயிரம் கணக்கான லைக்கள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

அஜித்தின் மகன் ஆத்விக், ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகர் என்று கூறப்படும் நிலையில் ஸ்பெயின் மைதானத்தில் ரியல் மாட்ரிட் அணியுடன் வில்லர் ரியல் ரியல் அணி மோதிய போட்டியை அவர் ரசித்து பார்த்தார். இந்த போட்டியில் ஆத்விக் விரும்பிய ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாகவும், இதனால் அஜித்தின் மகன் மிகவும் உற்சாகமடைந்ததாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment