அஜித்தை கட்டிப்பிடித்து.. கன்னத்தோடு கன்னம் உரசி.. திருமண நாளில் ஷாலினியின் ரொமான்ஸ் பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் - ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஜித் - ஷாலினி தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி அவ்வப்போது தனது குடும்பத்தினர் புகைப்படத்தை பதிவு செய்து வருவார். அந்த வகையில் நேற்று தனது திருமண நாளை அடுத்து அஜித் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

கருப்பு வெள்ளையில் உள்ள அந்த புகைப்படத்தில் அஜித்தை அவர் கட்டிப்பிடித்து கன்னத்தோடு கன்னம் ஒட்டிய ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் மற்றும் ஏராளமான கமெண்ட்களை குறித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் மற்றும் ஷாலினி ’அமர்க்களம்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான் காதலித்தனர் என்பதும் அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

\

More News

ஸ்ருதிஹாசனின் ஆன்மீக டாட்டூ.. பகுத்தறிவாளர் கமலுக்கு இப்படி ஒரு மகளா?

உலகநாயகன் கமலஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைப்பிடித்து வரும் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார்

ராம் சரண் தேஜா மனைவி உபாசனா வளைகாப்பு புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்..!

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் 'வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார்

இயக்குனர் லிங்குசாமியின் சிறை தண்டனை விவகாரத்தில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட் உத்தரவு

புதிய கெட்டப்பில் லெஜண்ட் சரவணன்.. அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாரா?

பிரபல தொழில் அதிபரும் 'தி லெஜண்ட்' என்ற படத்தை தயாரித்து நடித்தவருமான லெஜண்ட் சரவணன் புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் அடுத்த படத்திற்கு தயார்

'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர் இவர் தானாம்.. அப்ப இயக்குனர் அட்லி இல்லையா?

தளபதி விஜய் நடித்து வரும் 67-வது திரைப்படம் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று