அஜித்துக்கு குரல் கொடுத்த பிரபலம் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

அஜித்துக்கு டப்பிங் குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி அவர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி அவர்கள் இன்று திடீரென காலமானார். அவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி படங்கள் தெலுங்கில் டப் செய்யும்போது முன்னணி நட்சத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அஜித் நடித்த ’விஸ்வாசம்’ உள்பட பல படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யும் போது இவர்தான் குரல் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் இவர் குரல் கொடுத்த திரைப்படம் மாதவனின் ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாச மூர்த்தி 1000 படங்களுக்கு மேல் டப்பிங் செய்துள்ளார் என்பதும் அவர் தெலுங்கு திரை உலகின் முக்கிய விருதான நந்தி விருதை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பார்த்திபன் அதையும் செய்துவிட்டார், அதனால் அதுக்கும் மேல... 'ஓநாய்கள் ஜாக்கிரதை' இயக்குனரின் புது முயற்சி!

ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் 'ஒத்த செருப்பு' படம் மூலம் பார்த்திபன் அதை செய்து விட்டதால் ஒரு நடிகர் கூட இல்லாமல் படம் எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும்

ஓவர் கோட்டை கழட்டி எறிந்த மச்சினிச்சி... சாண்டி மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா: வைரல் வீடியோ

பிரபல நடன இயக்குனர் சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா வினோலினி செம டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவின் நடுவில் அவர் தனது ஓவர் கோட்டை கழட்டி போடும் காட்சியும் உள்ளது. 

தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!

கிரிக்கெட் உலகின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி சமீபத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் அவர் முதல் முதலாக ஒரு தமிழ்

கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை காலமானார். திரையுலகினர் இரங்கல்!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86. 

'குக் வித் கோமாளி' ஸ்ருதிகாவின் திருமண புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்கள்..!

'குக் வித்கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.