close
Choose your channels

45 வயது அஜித் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்..!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தில் நடித்த நடிகைக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அஜித் நடித்த ’ராஜா’ என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை பிரியங்கா திரிவேதி. இவர் விஜயகாந்த் நடித்த ’ராஜ்ஜியம்’ விக்ரம் நடித்த ’காதல் சடுகுடு’ அருண் விஜய் நடித்த ’ஜனனம்’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பெங்காலி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை பிரியங்கா திரிவேதி கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆயுஷ் என்ற மகனும் உள்ளனர்..

இந்த நிலையில் நடிகை பிரியங்கா திரிவேதி கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment