close
Choose your channels

எகிப்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. பிரமிடுகளுடன் புகைப்படம் எடுத்த அஜித் பட நடிகை..!

Monday, September 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை ஷராதா ஸ்ரீநாத், எகிப்து நாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அங்கு உலக புகழ் பெற்ற பிரமிடுகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் நிகழ்ச்சி உடன் கூறியதாவது:

நான் எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்று எனக்கு தெரியவே தெரியவில்லை. எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ ஹோட்டலில் பிறந்த நாளை கொண்டாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

நான் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தேன், இங்கு இனிமையாக எனது பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது, எனக்கு ஒரு புது விதமான அனுபவம் கிடைத்தது, இங்கு உள்ள பணியாளர்கள் எனக்கு என்ன தேவை என்பதை ஒவ்வொரு நிமிடமும் கேட்டு சரியாக செய்தனர்.

நான் இந்த பிறந்த நாளில் மிகவும் உணர்ச்சி மிகுந்த நபராக மாறி உள்ளேன். நான் சிறுமியாக இருந்தபோது எகிப்து பிரமிடுகளை பார்க்க விரும்பினேன், அதை இன்றைய பிறந்தநாள் என்பது செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

காலை முதல் எனக்கு செல்போன் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அதில் வரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்திகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் எதிர்ப்பு பிரமிடுகளுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி ’ என்று ஷராதா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment