அதிகாலை 5 மணிக்கு வெள்ளை வேஷ்டி, துண்டுடன் அஜித்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,March 31 2022]

நடிகர் அஜித் அதிகாலை 5 மணிக்கு கேரளாவில் உள்ள கோவிலுக்கு வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டுடன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் நடிக்க உள்ள ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரம் தொடங்க உள்ளது என்பதும் ’மணி ஹெய்ஸ்ட்’ பாணியில் இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக நீண்ட வெள்ளை தாடியுடன் கடந்த சில நாட்களாக தோற்றமளிக்கும் அஜித், சமீபத்தில் கேரளாவில் உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு வெள்ளை வேஷ்டி வெள்ளை துண்டுடன் அஜித் கோயிலுக்கு வந்ததை அடுத்து அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். கல்பாதி விஸ்வநாதர் கோவிலில் அஜித் மனம் உருகி பிரார்த்தனை செய்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

More News

ஏப்ரல் 7ல் ரிலீஸ் ஆகும் சூர்யா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில்

'கதிஜா'  சமந்தாவுக்கு  'கண்மணி'  நயன்தாரா கொடுத்த அசத்தலான கிஃப்ட்!

நடிகை சமந்தாவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொடுத்த கிப்ட் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் வெளியிட்ட 'அதிரா' ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக் வீடியோ!

பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ ன்ட் நிறுவனத்தின்  “அதிரா”  படத்தின் முதல் காட்டுத்துணுக்கை, 'ஆர்.ஆர்.ஆர்' பட இயக்குனர் எஸ்.எஸ்.  ராஜமௌலி மற்றும் ஜுனியர் என்டிஆர், ராம் சரண்

'கே.ஜி.எஃப் 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான  'கே.ஜி.எஃப் 2'  திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம்

110 நாட்கள் இடைவிடாத ஓட்டம்… புதிய சாதனை படைத்த சிங்கப்பெண்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த இளம் தடகள வீராங்கனை ஒருவர் இந்தியாவின் நாற்கர சாலையை ஒடியே கடந்து கின்னஸ்