தல அஜித்தின் 'விவேகம்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் சென்சார் காட்சி இன்று நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தனர்.
இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகிய 'விவேகம்' படத்திற்கு எதிர்பார்த்தது போலவே சென்சார் அதிகாரிகள் 'U' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
விவேகம்' படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் பட ரிலீஸ் தேதி மிக விரைவில் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

More News

போலந்து பல்கலைக்கழக மாணவர்களை கவர்ந்த 'உறியடி' திரைப்படம்

கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று இளையதலைமுறை இயக்குனர் விஜய்குமார் இயக்கிய 'உறியடி.' இந்த படத்திற்கு ரசிகர்கள், சமூக இணையதளங்கள், பத்திரிகைகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பாராட்டு தெரிவித்தனர்...

ரைசாவை வம்புக்கு இழுக்கும் ஜூலி-காயத்ரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களான காயத்ரி மற்றும் ஜூலி ஆகிய இருவருமே மற்ற பங்கேற்பாளர்களை குறிப்பாக ஓவியாவை கட்டம் கட்டி வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர்...

'பிக்பாஸ்' ஓவியாவின் அடுத்த படம்: பிரபல இயக்குனர் தகவல்

மிர்ச்சி சிவா இயக்கத்தில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், முதல் பாகத்தின் கூட்டணியே இரண்டாவது பாகத்திலும் தொடர்வதாகவும் வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்.

'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக்கில் யார் யார்?

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதையும் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் விரைவில் ரீமேக் ஆகவிருப்பதாக வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்...

அஜித்துக்கு முந்தைய நாளை அழுத்தமாக பிடித்து கொண்ட முருகதாஸ்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஒவ்வொரு செய்தியும் வியாக்கிழமை செண்டிமெண்ட் உடன் வருவது அனைவரும் அறிந்தே. ஃபர்ஸ்ட்லுக், டீசர் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் வரை அனைத்துமே வியாழக்கிழமையே நடந்து வருகிறது. அஜித்தும், இயக்குனர் சிவாவும் சாய்பாபா பக்தர்கள் என்பதால் இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை கடைபிடித்து வருவதாக