'விடாமுயற்சி' படப்பிடிப்பு தேதி.. அஜித்துடன் நடிக்கும் 4 முன்னணி நட்சத்திரங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

அஜித் நடிக்க இருக்கும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகி கடந்த சில மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அபுதாபி சென்று விட்டதாகவும் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜித் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அபுதாபி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆரவ் மற்றும் ஹூமா குரேஷி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பிற்கு முன்பு வெளியாகும் அறிவிப்பில் இந்த தகவல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்களில் முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

தமிழில் இன்னொரு இரண்டாம் பாகம் திரைப்படம்.. 3 மொழிகளில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் கதை..!

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார் ஏற்கனவே ஒரு சில சயின்ஸ் பிக்சன் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சயின்ஸ் கதையுடன் களம் இறங்க உள்ளதாக தகவல்

'டான்' சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இந்த பிரபல நடிகரா? 'பாகுபலி' உடனும் கனெக்சன்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. முதல் படமான 'டான்' திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து அவர் ரஜினிகாந்த்,

முதல்வர் ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்தது ஏன்? ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்..!

நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களாக பிரபலங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான என்றும் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக அல்ல என்றும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் வில்லி நடிகையா? என்ன ஆகப்போகுதோ..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் வரும்போதுதான் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில் 7வது சீசனில் சர்ச்சைக்குரிய ஒரு சிலர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தன்னை கடவுளா நினைச்சுகிட்டு இருக்குற சைக்கோ.. 'இறைவன்' படத்தின் 2 நிமிட ஸ்னீக்பீக் வீடியோ..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த