அஜித்தின் 'வலிமை': முதல் நாளே ஆரம்பித்த ஆக்சன்!

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்த போதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டதாகவும் முதல் நாளில் அஜித்தும் சில வில்லன் நடிகர்கள் மோதும் ஆக்சன் காட்சிகள் படமாகபட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கும் மொபைல் போன் அனுமதி இல்லை என்றும் இந்த படத்தில் அஜித்தின் கெட்அப் எந்த விதத்திலும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் படக்குழுவினர் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இலியானா அல்லது யாமி கவுதம் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

'தர்பார்' படத்தையும் கைப்பற்றிய சன் டிவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 166வது படமான 'பேட்ட' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது என்பதும், இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள 'தலைவர் 168' என்ற படத்தையும்

பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள், அதன் பின்னர் 'மெட்ராஸ்' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கினார்.

அஜித் ரசிகர்கள் வேற லெவல்! இலங்கை சென்ற பிரபல நடிகை ஆச்சரியம் 

அஜித் ரசிகர்கள் அஜித்தின் செய்தி எதுவாக இருந்தாலும் அதனை இந்திய அளவில், உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வருவார்கள் என்பது தெரிந்ததே.

பிரபல தமிழ் நடிகையின் சகோதரர் சென்னையில் கைது!

தமிழ் திரைப்பட கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

காதலித்து ஏமாற்றிய காதலனின் ஆணுறுப்பை கட் செய்த பெண் டாக்டர்: திடுக்கிடும் தகவல் 

பெங்களூரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் காதலித்து கைவிட்ட ஆண் டாக்டரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது