அஜித்தின் 'வலிமை' ரிலீஸ்: சென்னையில் போனிகபூருடன் படம் பார்த்த பிரபலங்கள்

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சென்னையில் தயாரிப்பாளர் போனிகபூர் உள்பட படக்குழுவினர் படம் பார்த்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சென்னை உள்பட பெருநகரங்களில் ‘வலிமை’ திரைப்படம் அதிகாலை 4:00 மணி காட்சி திரையிடப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ படத்தின் நாயகி ஹூமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்பட படக்குழுவினர் படம் பார்த்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக ‘வலிமை’ திரைப்படம் பார்க்க வந்த போனி கபூருக்கு அஜித் ரசிகர்கள் மிகச் சிறப்பான முறையில் வரவேற்றனர். இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிவடைந்த நிலையில் ‘வலிமை’ பற்றி ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

திருமணம் குறித்து மனம்திறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு… வைரலாகும் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன்

4 மடங்கு அதிக வேகத்துடன் இயங்கும் ஸ்டைலிஷ் கார்… புது வரவு!

இந்தியாவில் லம்போகினி கார் நிறுவனம் புதுமாடல் கார் ஒன்றை

கோமாளி படத்தையே மிஞ்சிய சம்பவம்… சாதாரண சளியால் 20 வருட நினைவுகளை இழந்த சோகம்!

இங்கிலாந்து நாட்டில் பத்திரிக்கையாளராக பணியாற்றிவந்த பெண் ஒருவருக்கு சளி பிடித்து அதனால்

இப்படியும் ஒரு மனிதரா? சொத்துகளை ஊழியர்களுக்கு வாரிக் கொடுத்த முதலாளி!

இந்தியாவில் ஒருசில பணக்காரர்களே தொடர்ந்து தங்களது ஊழியர்களுக்குப் பரிசுகளையும் போனஸையும் வாரி வழங்கி வருகின்றனர்.

வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின் பிக்பாஸில் திடீர் திருப்பம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா, ஷாரிக், அபினய் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.