5 நாட்களில் 'வலிமை' வசூல் இத்தனை கோடியா? திரையுலகினர் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Tuesday,March 01 2022]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் 900 திரையரங்குகளுக்கும் மேலாக தமிழகத்தில் ரிலீஸ் ஆன ஒரே திரைப்படம் என்ற பெருமையை ’வலிமை’ பெற்றது .

இந்த நிலையில் ’வலிமை’ படம் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஐந்து நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேலை நாளான நேற்று அதாவது திங்கட்கிழமை மாலை காட்சி மற்றும் இரவு காட்சிகள் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆனது.

அஜித்தின் திரைப்படங்களிலேயே 5 நாட்களில் மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் ’வலிமை’ தான் என்றும் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 5 நாட்களில் 70 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. ’வலிமை’ திரைப்படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த போதிலும் குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த படத்தை பார்க்க விரும்பி திரையரங்குக்கு வருவதால் தான் இந்த படத்தின் வசூல் இன்னும் குறையாமல் உள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

விவாகரத்து அறிவிப்புக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட தனுஷ்-ஐஸ்வர்யா: என்ன நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் அவரது கணவரும் நடிகருமான தனுஷும் 18 ஆண்டுகாலம் தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை: புகைப்படம் வைரல்

அமெரிக்க இராணுவத்தில் இணைந்துள்ள முதல் தமிழ் நடிகை என்ற பெருமை பெற்றுள்ள நடிகைக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

உக்ரைனியர்கள் அடிக்குறாங்க, எங்களை ரஷ்யாவுக்கு அனுப்பிடுங்க: தமிழ் மாணவரின் அதிர்ச்சி வீடியோ!

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று கூட பார்க்காமல் இந்திய மாணவிகளையும் தாக்குகிறார்கள், எனவே எங்களை எப்படியாவது உக்ரைனில் இருந்து மீட்டு ரஷ்யாவுக்கு கொண்டு சென்று

உக்ரைன் - ரஷ்ய போரில் இந்திய மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் பெற்றோர்!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இந்த போரில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்ட முதலீட்டை சாட்டிலைட்-டிஜிட்டலில் எடுத்துவிட்டாரா கமல்?  'விக்ரம்' பட அப்டேட்!

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் 'விக்ரம்' படத்தின் பட்ஜெட் செலவு முழுவதையும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் விற்பனையில் எடுத்து விட்டதாக கூறப்படுவது திரையுலகினரை பெரும்