சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன்.. 'துணிவு' கேங்க்ஸ்டா பாடலின் முழு லிரிக்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘கேங்க்ஸ்டா’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த பாடல் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பாடலின் முழுமையாக லிரிக் வரிகளையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
He's like a gangsta, He's a gangsta
பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம்கொண்டவன்
He's like a gangsta, He's a gangsta
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும் கூட gangsta
தாலாட்டும் தாய் சீறும்போதும் கூட gangsta
நம்பிக்கை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
Its Hime Its him Gansta
கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன்
Its Hime Its him Gansta
வன்முறை தெரிந்தும் கண்ணில்
அமைதி கொண்டவன்
Its Hime Its him Gansta
வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும்
இறங்குனா Its Hime Its him Gansta
துணிஞ்saa வெற்றி நமதே
துணிஞ்சா வெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா -
வ உனக்கு சம்பவம் இருக்கு .-
பார் முடிவில யார், பதிலடிதான் -
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த தெரிச்சு
ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள
எதிர்த்து நிக்கட்டும்
I am Gansta
No guts No Glory
Lyrics of the song “Gangstaa” read it.
— Boney Kapoor (@BoneyKapoor) December 22, 2022
Memorise it..
And enhance your hearing on 25th.#Gangstaa ???? #கேங்ஸ்டா ????#Thunivu #ThunivuThirdSingle #ThunivuPongal pic.twitter.com/Tuct1j0jTa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com