அரசியலில் குதிக்கின்றாரா 'துணிவு' மஞ்சுவாரியர்? அவரே அளித்த பதில்!

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

நடிகை மஞ்சு வாரியார் கேரளா அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவல்களுக்கு அவரை விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியார் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெரும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தார். அவரது நடிப்பிற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த மஞ்சு வாரியார் ’தான் அரசியலில் சேர இருப்பதாக ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வதந்திகள் வரும், ஆனால் தனக்கு அரசியலில் எந்த விதமான ஆர்வமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த ஆண்டு தனக்கு ‘துணிவு’ பொங்கல் என்றும் அஜித்துடன் நடித்தது தனக்கு பெருமை என்றும் அவர் கூறியுள்ளார். அஜித்துடன் லடாக் சென்றது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம், அவர் பைக் பயணத்தை சண்டிகாரில் தொடங்கி மணாலி, லே, லடாக் வரும்போதுதான் அவருடன் நான் இணைந்தேன், நிறைய பேசினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அஜித் மிகவும் எளிமையானவர், மனதில் பட்டதை சொல்பவர், அவரை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

'ஜப்பான்' படத்தின் செம போஸ்டர்.. வித்தியாசமான தோற்றத்தில் கார்த்தி!

 கார்த்தி நடித்த 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் 'ஜப்பான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் 29வது படம்.. மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

தயாநிதி அழகிரி குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய தமிழ் நடிகர்...வைரல் புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகனுமான பிரபல தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் குடும்பத்துடன் தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன்

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட சோதனை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

தமிழ் நடிகை ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நோய் அவரை தாக்கி உள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை

சூர்யாவுக்கு கதை சொன்ன பிரபல மலையாள இயக்குனர்: படப்பிடிப்பு எப்போது? 

 தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஏற்கனவே பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது கேரள முன்னணி இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டு விரைவில் அந்த படத்தை