close
Choose your channels

அஜித்தின் வெளிநாட்டு பைக் பயணம்.. மாஸ் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி..!

Wednesday, August 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் அவர் அஜித்தின் பைக் சுற்றுப்பயண புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வெளிநாட்டு பைக் சுற்றுப்பயணம் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகர் அஜித் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று முடித்த அஜித், இங்கிலாந்து நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் தனது பைக் சுற்று பயணத்தை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் சமீபத்தில் முடித்த வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment