17,851 அடி உயரம், புத்தர் கோவிலுக்கு விசிட்: அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அஜித் புகைப்படமும், புத்தர் கோவிலுக்கு அவர் விசிட் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது தனது குழுவினருடன் பைக் ரைடிங் செய்து வருகிறார் என்பதும் இந்த குழுவில் ’ஏகே 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியார் இணைந்துள்ளார் என்பது தெரிந்ததே. லடாக் பகுதியில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது
இந்த நிலையில் லடாக் பகுதியில் 17,851 அடி உயரத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று சில மணி நேரங்களுக்கு முன் வைரலானது. அதைத் தொடர்ந்து அவர் புத்தர் கோவிலில் சாமி கும்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் அஜித் தங்கியிருக்கும் ஹோட்டலில் சாப்பிடும் காட்சி, அந்த ஓட்டலில் உள்ளவர்கள் அஜித்துக்கு வரவேற்பு கொடுத்த காட்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த நிலையில் அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்றும் இதில் அஜீத் மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
Kaksangla Top - 17,851 Feet !!#AjithKumar #Ladakh @suprej #AK #AK61 pic.twitter.com/dOG4TpSLfk
— Ajith Network (@AjithNetwork) September 13, 2022
man living his best life?? https://t.co/CHGSwthJpa
— ` (@harishkumaroffl) September 12, 2022
“It was an honour to have had Mr Ajith Kumar as our guest. Sir it was a great pleasure to meet & serve you. ????” : Shivadya Hotel
— Ajith Network (@AjithNetwork) September 13, 2022
PC : @ajithFC #AjithKumar #AK @suprej
#AK61 pic.twitter.com/xAv3Z5dFTP
Latest Video. #Ajith sir #AjithKumar #AK #AK61 pic.twitter.com/9AtgFW0ND6
— Ajith Network (@AjithNetwork) September 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments