டிரோன் கேமிராவை இயக்கிய அஜித்: 'வலிமை' ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் பிரபல நடிகர் மட்டுமின்றி டிரோன் கேமராவை இயக்குவதில் வல்லவர் என்பதும் ஏற்கனவே அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு டிரோன் கேமரா இயக்குவது குறித்து பயிற்சியளித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பின்போது டிரோன் கேமராவை அஜித்குமார் தான் இயக்கினார் என்பதை என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அஜித் டிரோன் கேமராவை இயக்கும் காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அடுத்து அஜித் ‘வலிமை’ படத்தின் முக்கிய காட்சிகளின்போது டிரோன் கேமிராவை இயக்கி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Valimai shooting spot video ????#AjithKumar #HVinoth @BoneyKapoor pic.twitter.com/rItQLSp796
— Ajith Network (@AjithNetwork) March 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com