close
Choose your channels

'தளபதி 68' படம் ஒப்பந்தமானதும் அஜித் செய்த முதல் வேலை.. வெங்கட் பிரபு பேட்டி..!

Wednesday, August 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆனதும் தனக்கு முதல் வாழ்த்து அஜித்திடமிருந்து தான் கிடைத்தது என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ’தளபதி விஜய்யின் ரசிகர்கள் எப்போதும் அவரை தளபதியாக தான் பார்ப்பார்கள் என்று கூறினார். ]

மேலும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் மற்ற நடிகர்களின் கால்ஷீட் பொருத்து விரைவில் தேதியை முடிவு செய்வோம் என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

மேலும் ’தளபதி 68’ படம் ஒப்பந்தமானத்துக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? என்று கேட்டபோது ’முதல் வாழ்த்து அஜித்திடம் இருந்துதான் வந்தது’ என்றும் வெங்கட்பிரபு தெரிவித்தார்.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் தற்போது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment