அமேசான் போட்ட ஒரே ஒரு டுவீட்: ஆத்திரத்தில் அஜித் ரசிகர்க்ள்!

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் சூப்பர்ஹிட்டாகி இன்னும் சென்னை உள்பட பல நகரங்களில் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது. பொங்கலுக்கு பின் வெளியான படங்கள் விஸ்வாசம் படத்தின் வசூலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள 'அமேசான்' நிறுவனம் இந்த படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா? என்ற ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வாசம்' திரைப்படம் இன்னும் நல்ல வசூலை கொடுத்து கொண்டிருப்பதால் இப்போது வெளியிட வேண்டாம் என்றும் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த தினத்தில் வெளியிடுங்கள் என்றும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளை அமேசான் ஏற்குமா? அல்லது தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் '96' வெளியானது போல் விஸ்வாசம் படமும் டிஜிட்டலில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

ஒரு எம்.பி நிச்சயம்: பாமகவு கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கருத்து

அதிமுக கூட்டணியில் பாமக ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிங்களையும் தொகுதியும் பெற்றுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக!

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்க சற்றுமுன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நெட்டிசன்களின் ரியாக்சனுக்கு உடனடியாக மதிப்பு கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவுக்கு கடந்த வாரம் நடிகரும் தொழிலதிபருமான விசாகனுடன் திருமணம் நடைபெற்றது., இந்த திருமணத்திற்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல குணசித்திர நடிகர்!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகில் குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் போஸ் வெங்கட். குறிப்பாக இவர் பல படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்

திரைப்படமாகிறது சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நாவல்!

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.