ஸ்காட்லாந்தில் செம ஸ்பீடில் கார் ஓட்டும் அஜித்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

சமீபத்தில் நடிகர் அஜித் ஸ்காட்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த நிலையில் அந்நாட்டில் அவர் கார் ஓட்டும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் சமீபத்தில் ஸ்காட்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் அவரது மனைவி ஷாலினி அஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவர் ஸ்காட்லாந்து நாட்டில் சுமார் 70 கிலோமீட்டர் ஸ்பீடில் கார் ஓட்டும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் சாக்லேட் பாய் நடிகராக இருந்த ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். 

உங்க பயம் தான் அவனோட ஆயுதம், எதுக்கு பயந்து ஓட்றிங்க.. மித்ரன் ஜவஹரின் 'அரியவன்' டீசர்..!

தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கிய அடுத்த திரைப்படம் 'அரியவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

மனைவியை அசத்த பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி அவரை அசத்த வேண்டும் என்பதற்காக மும்பை காவல் துறையில் உள்ள பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். 

தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்.. ஜோதிகாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

 தமிழில் முதல் லெஸ்பியன் திரைப்படமான 'காதல் என்பது பொதுவுடமை' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த காதலர் தினத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்டருக்கு நடிகை ஜோதிகா

அஜித் கைவிட்டாலும் கைவிடாத நெருங்கிய நண்பர்... விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ இவர் தான்..!

அஜித் நடிக்க இருந்த 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் இதனை அடுத்து அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமணி இயக்க