நடுரோட்டில் பைக்கர்களுக்கு கிளாஸ் எடுத்த அஜித்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டம் வைத்திருக்கிறார் என்பதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தி விட்டார் என்பதும், விரைவில் முழுமையாக முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த அஜித் தற்போது படப்பிடிப்பு சிறிது காலதாமதமாவதை அடுத்து மீண்டும் பைக் டூருக்கு கிளம்பிவிட்டார் என்று வெளியான செய்தியை பார்த்தோம். மேலும் இது குறித்த புகைப்படம் வைரல் ஆனது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அஜித் தன்னுடன் எப்போதும் ஒரு பைக் டீமை அழைத்து செல்லும் நிலையில் அந்த டீமில் உள்ளவர்களுக்கு பைக் எப்படி ஓட்ட வேண்டும்? எப்படி ஓட்டக்கூடாது என்று கிளாஸ் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து ’அஜித்தின் இன்றைய வகுப்பு’ என கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

உங்கள் கைகளில் அதிர்ஷ்டம் இருக்கிறதா? கைரேகை ஜோதிட ரகசியங்கள்!

இந்த வீடியோவில், பிரபல கைரேகை ஜோதிடர் ராஜேஷ், 9 அதிர்ஷ்ட கைரேகை அமைப்புகளை பற்றி விளக்குகிறார்.

இதுவரை இல்லாத சாதனை.. 48 மொழிகளில் ரிலீசாகும் 'கங்குவா' .. டீசருக்கு குவியும் பார்வையாளர்கள்..!

சூர்யா நடிப்பில் உருவான 'கங்குவா' படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த டீசருக்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளன என்பதும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா.. இருவரும் பேசிக்கொண்டார்களா?

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் மூன்று வருடம் கழித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காச தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. பிக்பாஸ் பிரதீப்பின் உருக்கமான பதிவு..!

காச தவிர எல்லாமே சம்பாதித்து வைத்திருக்கிறேன் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளதை அடுத்து

2 பயோபிக் படத்தில் நடிக்க ஆசை.. ஒன்னு இளையராஜா.. இன்னொன்னு.. தனுஷ் கூறிய தகவல்..!

நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதில் ஒன்று இசைஞானி இளையராஜா, இன்னொன்று யார் என்பதை தனுஷ் தெரிவித்த