close
Choose your channels

சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகும் அஜித்தின் பழைய பிறந்தநாள் புகைப்படம்!

Saturday, May 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணி முதலே சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் அஜித் பிறந்தநாள் குறித்த இரண்டு ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் காலை முதல் டிரெண்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலக பிரபலங்களும் அகில இந்திய திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடிய பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தனது பிறந்த நாளை பொதுவெளியில் கொண்டாடி பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதும், தன்னுடைய குடும்பத்தினருடன் மட்டுமே அவர் கடந்த சில ஆண்டுகளாக பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி வருகிறார் என்பதும், அதே போல் தான் இன்றும் தனது 50வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் அவர் கொண்டாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment