அஜித் மகளை கொஞ்சும் விஜய்: வைரலாகும் பழைய வீடியோ!

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தினந்தோறும் கருத்து மோதலில் ஈடுபட்டு கொண்டு இருந்தாலும் உண்மையில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் உண்மையான நண்பர்கள் என்பது இரு தரப்பிற்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது 

அஜித், விஜய் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினர்களும் நட்புடன் உள்ளனர் என்பதும் அவ்வப்போது இரு குடும்பத்தினரும் சந்தித்து தங்களது நட்பை பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடதக்கது 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் அஜித், விஜய் குடும்பத்தினர் கலந்து கொண்டபோது சந்தித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அஜித்தின் மகள் அப்போது கைக்குழந்தையாக இருந்த நிலையில் ஷாலினி அஜித்திடம் இருந்து விஜய் அந்த குழந்தையை வாங்கி கொஞ்சுவதும், அதன் பின்னர் அஜித் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தையை விஜய் கொஞ்சுவதுமான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவில் இருந்து அஜித் மற்றும் விஜய் பல ஆண்டுகளாகவே நெருங்கிய நண்பர்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது

More News

கேரளாவில் ஜிகா வைரஸ்...! அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி....?

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் என்னும் புதிய தொற்று அதிகமாக பரவி வருகிறது.

நயன்தாராவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதி...!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாகவும், முன்னணி நடிகையாகவும் கொடி கட்டிப்பறப்பவர் தான் நயன்தாரா

அந்தரத்தில் தலைகீழாய் தொங்கிய ஷிவானி நாராயணன்: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்

தமிழ் சினிமாவின் உயிர்நாடி… இயக்குநர் சிகரம் பற்றி மறக்கவே முடியாத சுவாரசியங்கள்!

புராணம், வரலாறு என்றிருந்த தமிழ் சினிமா வடிவத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியவர்,

சிம்பு - கெளதம் மேனன் படத்தில் இணையும் '2.0' பிரபலம்!

சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 'நதிகளிலே நீராடும் சூரியன்'. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று