ஸ்பெயின் தெருவில் ஜாலி வாக்கிங் செய்த அஜித் - ஷாலினி.. ரொமான்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

நடிகர் அஜித் தற்போது படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயின் தெருக்களில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் செல்பி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி; ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பில் மாறி மாறி கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், ஸ்பெயினில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், தனது மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் ஜாலியாக நடந்து செல்லும் அந்த செல்ஃபி வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காதலருடன் இருப்பதற்கான அற்புதமான இடம் என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று, ஷாலினி தனது மகனுடன் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இன்றோ, அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக, உன்னோடு வாழ்ந்த வாழ்வென்ன வாழ்வு பாடல் வரிகளை ரசிகர்கள் கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர்.

More News

வந்த அடுத்த நாளே வெளியேறும் போட்டியாளர்.. இன்று எலிமினேஷன் ஆவது யார்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் ஆகப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்த முதல் நாளே கன்ஃபெக்சன் ரூம்.. அலறிய போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தான் தொடங்கிய நிலையில், முதல் நாளே தன்னை கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்து பேசுங்கள் என்று போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரல் ஆகும் அர்னவ் மனைவியுடன் அன்ஷிதா பேசும் போன் உரையாடல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்பதும், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்குவதற்கான

இட்லி, தோசை, பில்டர் காபி.. நானும் தமிழ் பொண்ணுதான்.. ஹன்சிகா வெளியிட்ட வீடியோ..!

நடிகை ஹன்சிகா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள ஓட்டலில் இட்லி, தோசை, பில்டர் காபி சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டு,

சூர்யா, கார்த்தி நடிக்கும் அடுத்த படங்களின் ரிலீஸ் தேதி.. வைரல் தகவல்கள்..!

சூர்யா நடித்து முடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.