ரஜினியின் இடத்தில் அஜீத்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங், பின்னணி இசை உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டப்பிங் பணி ஏவிஎம் டப்பிங் தியேட்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.
அஜீத் தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த டப்பிங் தியேட்டரில் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதே டப்பிங் தியேட்டரில்தான் ரஜினியின் முந்தைய படத்தின் டப்பிங் நடைபெற்றது என்பதும் ரஜினியும் இதே டப்பிங் தியேட்டரில்தான் டப்பிங் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரிரு நாட்களில் இந்த படத்தின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் முற்றிலும் முடிவடைந்து இம்மாத இறுதியில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments