சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்டுன்னு: அஜித் குடும்பத்துடன் தயாநிதி அழகிரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்டுன்னு என அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் ’அஜித் இருக்கும் இடத்தை சுற்றிலும் ஒரு வித்தியாசமான எனர்ஜி இருக்கும் என்றும் அதை சொல்வதற்கு வார்த்தையே இல்லை என்றும் மொத்தத்தில் அஜித் ஒரு ஆச்சரியமான மனிதர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் அஜித், ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோர்களும் தயாநிதி அழகிரியும் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அஜித் நடித்த ’மங்காத்தா’ திரைப்படத்தை தயாநிதி அழகிரி தான் தயாரித்து இருந்தார் என்பதும் இந்த படம் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
chumma va sonnanga ULTIMATE ⭐️ nu! ??
— Dhaya Alagiri (@dhayaalagiri) May 27, 2022
that energy when he’s around cannot be explained. totally in awe of this man. ??#AjithKumar #Thala pic.twitter.com/YHmnEXEO13
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments