விசுவாசம் படத்தில் அஜித்தின் கேரக்டர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது என்பதும் இந்த படத்திற்காக பின்னி மில்லில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் அஜித் இந்த படத்தில் வடசென்னை தமிழ் பேசும் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது பின்னி மில்லில் ஒரு நிஜ கிராமம் போன்ற செட் போடப்பட்டு வருவதாகவும், இதனால் இந்த படம் 'வீரம்' போன்ற ஒரு கிராமிய பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித்தின் காஸ்ட்யூம் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தான் என்பதும் தெரிய வந்துள்ளதால் மீண்டும் ஒரு 'வீரம்' ஸ்டைல் கிராமிய கதையை அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பதே இப்போதைய லேட்டஸ்ட் தகவல். இருப்பினும் படம் முழுவதும் கிராமிய மணம் வீசுமா? அல்லது ஒரு பகுதி மட்டும் கிராமிய கதையா? என்பது போகப்போகத்தான் தெரியும்

More News

சன்னிலியோன் இதுவரை முயற்சிக்காத புதிய விஷயம்

கனடாவிலும் பாலிவுட்டிலும் சன்னிலியோன் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை சொல்லி தெரிவதில்லை. கூகுளில் பிரதமரையே மிஞ்சும் அளவுக்கு டிரெண்டில் இருப்பவர் சன்னிலியோன் என்பதும் தெரிந்ததே

இந்த வீர மங்கையையும் கொஞ்சம் வைரலாக்குவோமே!

மலையாள நடிகை ப்ரியாவாரியர் நடித்த ;'ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசரில் நிகழ்த்திய புருவ நடனம் மற்றும் கண்ணசைவு இந்தியா முழுவதும் வைரலாகும் அளவுக்கு ஒரு பெரிய விஷயமாக இணையதளங்களில் அலசப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்: மேலும் சில தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். இதில் 'காலா;' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தெதி ரிலீஸ் ஆகவுள்ளது.

தல அஜித்தின் 'விசுவாசம்' படப்பிடிப்பு எப்போது? வெளிவராத தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை

கஸ்தூரியின் 'மய்யம்' சந்தேகத்தை கமல் தீர்ப்பாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயரில் தொடங்கினார்.