'அஜித் 61' திரைப்படம் 'மணி ஹெய்ஸ்ட்' தழுவலா?

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘அஜித் 61’ படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளார் என்பதும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை செட் போடும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது .

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே அஜீத் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த படம் ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப்தொடரின் தழுவல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப்தொடரை தமிழில் ரீமேக் செய்தால் அதில் புரபொசர் கேரக்டரில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த இசை சொர்க்கம்: ஆச்சரியமான தகவல்கள்!

துபாயில் தற்போது எக்ஸ்போ 2020 நடைபெற்று வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகத்தரத்தில் ஒரு இசை ஸ்டூடியோ ஒன்றை அமைத்து உள்ளார் என்பதும்

சூர்யாவின் முதல் நேரடி மலையாள திரைப்படம்: இயக்குனர் இவர்தான்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் பிற மொழி நேரடி படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோ.ம் தளபதி விஜய்யின் 66வது படம் நேரடி தெலுங்குப் படம்

தாயும் மகளும்: மகளிர் தினத்தில் நடிகர் சூரியின் க்யூட் வீடியோ வைரல்!

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சர்வதேச மகளிர் தினம்: நயன் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது என்ன தெரியுமா?

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.