நான் அப்படித்தான் கத்துவேன்: முழுசா லூசா மாறிவிட்ட ஐஸ்வர்யா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு எந்த நேரத்தில் ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அதிலிருந்தே அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் கத்தி கத்தி பழக்கமாகி அதுவே தொடர்கதையாகிவிட்டது.
இன்றைய டாஸ்க்கிலும் விதிகளை மீறி விளையாடுவதோடு, ரித்விகாவிற்கு ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு டாஸ்க்கை விளையாடுகிறார். எல்லோரும் ரித்விகாவிற்கு முதலுதவி செய்து கொண்டிருக்கும்போது அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே ஐஸ்வர்யா குறியாய் இருக்கின்றார்.
சக போட்டியாளர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்காமல் தொடர்ந்து கத்தி கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு மனநிலை கோளாறு முற்றுவதற்குள் பிக்பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கை கணக்கில் கொள்ளாமல் இந்த வாரமாவது அவரை வெளியேற்றுவது நல்லது. செய்வாரா பிக்பாஸ்?
அட ஏம்மா கத்துற?! ???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/eIzvVElujg
— Vijay Television (@vijaytelevision) September 21, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout