'ஹேப்பி பர்த்டே மை டார்லி'ங்: ஐஸ்வர்யா ரஜினியின் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’ஹேப்பி பர்த்டே மை டார்லிங்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு வைரலாகி வருகின்றது .

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினியின் மகன் வேத் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி வேத் பிறந்த நிலையில் அவருக்கு ரஜினி குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஹாப்பி ஹாப்பி பர்த்டே மை டார்லிங்! பெரியம்மாவின் அன்பு உனக்கு எப்போதும் உண்டு. கடவுள் உனக்கு எல்லா வளமும் மகிழ்ச்சியும் கொடுக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

இதே பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த், வேத், கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு, ஹேப்பி பர்த்டே வேத் குட்டிம்மா’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் ரஜினியின் பேரன் வேத் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'விருமன்' படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வந்த 'விருமன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

லாஸ்ட்பென்ச் ஸ்டூடண்ட் பிரின்ஸ்பால் ஆனா என்ன நடக்கும் தெரியுமா? 'டான்' டிரைலர்

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நீ பார்க்கும்போதும் பேசும்போதும் நெஞ்சில் மின்னல் கண்டேன்: 'வெந்து தணிந்தது காடு' சிங்கிள் பாடல்

சிம்பு நடிப்பில், கவுதம் வாசு தேவன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'

சென்னையில் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்: தேதி அறிவிப்பு!

 நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் தெரிந்ததே.

அவனை அடிச்சா ஆக்டிவ் ஆகிருவாண்டா.. எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' டிரைலர்

எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த 'கடமையை செய்' என்ற படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.