ரஜினியுடன் கூடிய 'லால் சலாம்' போஸ்டர்.. ஐஸ்வர்யா ரஜினியின் சூப்பர் அறிவிப்பு.!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ரஜினியுடன் கூடிய ’லால் சலாம்’ படத்தின் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரை பார்த்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோட்டத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#LalSalaam 🫡 everyone! Our BHAI 😎✨ is back to MUMBAI 📍 tomorrow! Revealing his name & look at 12AM 🕛 08/05/23 🗓️
— Lyca Productions (@LycaProductions) May 7, 2023
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕 @NjSatz
🎙️… pic.twitter.com/nJIBAHq671
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments