4 மொழிகளில் ஐஸ்வர்யா ரஜினியின் ஆல்பம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார் என்பதும் ’முசாபார்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது என்றும் செய்திகள் வெளியானதை செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த மியூசிக் ஆல்பத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் தற்போது இந்த மியூசிக் ஆல்பம் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் எட்டாம் தேதியை யூடியூப் சேனலில் இந்த மியூசிக் ஆல்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித், தெலுங்கில் சாகர் மற்றும் ஹிந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் இந்த மியூசிக் ஆல்பத்தை பாடியுள்ளனர். அங்கித் திவாரி இசையமைப்பில் உருவாகிய இந்த மியூசிக் ஆல்பத்தை ’பே பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மியூசிக் ஆல்பத்தை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படம் ஒன்றை இயக்க போவதாகவும் கூறப்படுகிறது.

More News

'அபூர்வ ராகங்கள்' படத்திற்கு முன்பே நடித்த ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்றும் அதன்பிறகு படிப்படியாக வில்லன், ஹீரோ என

'வலிமை' ரிலீஸ் தினத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் அதிரடி கைது!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது.

34 வயது பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா சல்மான்கான்? அதிர்ச்சி புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் 34 வயது பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மேயராகும் ப்ரியா பற்றிய முழு விபரங்கள் இதோ!

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றன என்பதும் அதேபோல் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி

சென்னை மேயராகும் 28 வயது இளம்பெண்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக 21 மாநகராட்சிளையும் திமுக கைப்பற்றியது என்பதையும் பார்த்தோம்.