சன்டே அண்ட் சன்ஸ்: மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! 

இன்று ஞாயிறு தினத்தில் மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் தனுஷை பிரிந்த பின்னர் அவ்வப்போது மகன்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டு மகன்களையும் சந்தித்தாக கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘சன்டே அண்ட் சன்ஸ்' என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் உள்ளார் என்பதும், இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் ’இந்த புகைப்படத்தில் நாங்கள் தனுஷை மிஸ் செய்கிறோம்’ என்றும் ’விரைவில் தனுஷுடன் இணைந்து கொள்ளுங்கள்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

'டாக்டர்' பாணியில் தான் 'பீஸ்ட்' பாடல்களும்... லீக்கான தகவல்

நெல்சன் இயக்கிய 'டாக்டர்' படத்தின் பாணியில்தான் 'பீஸ்ட்' படத்திலும் பாடல்கள் இருக்கும் என்று லீக் ஆகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுருதியிடம் இருந்து பணப்பெட்டியை பறித்து கொண்ட சிம்பு: மீண்டும் ஒரு கண்டிஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சியில் நிறைவடைய போகிறது என்பதும் தெரிந்ததே .

ஆர்யா-சக்தி செளந்திரராஜன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'டெடி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் 'கேப்டன்'.

இயக்குனராக அறிமுகமாகும் ரஜினி பட நடிகர்: படப்பிடிப்பு இன்று ஆரம்பம்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது

'ஆர்.ஆர்'ஆர். இரண்டாம் பாகம் உண்டா? விஜயேந்திர பிரசாத் பேட்டி!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அறிந்ததே.