'லால் சலாம்' குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. ஜாலியான புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,April 24 2023]

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது படத்தின் குழுவினர்களில் முக்கியமானவர்களுக்கு விருந்து வைத்த அவர் இதுகுறித்த ஜாலியான புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

More News

நீச்சல் குளத்தில் செம்ம கிளாமரில் அமலாபால்.. தண்ணீருக்குள் புகுந்து வீடியோ எடுத்த கேமிராமேன்..!

நடிகை அமலா பால் நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர் பிகினி உடையில் நீந்தி கொண்டிருப்பதை கேமராமேன் தண்ணீருக்குள் புகுந்து படம் எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அச்சு அசலாக 'சாகுந்தலா' சமந்தாவாக மாறிய நடிகை.. தூக்கலான கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை சமந்தா நடித்த 'சாகுந்தலா' என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இசைஞானி இளையராஜாவின் சொக்க வைக்கும் ரொமான்ஸ் பாடல்.. 'கஸ்டடி' சிங்கிள் ரிலீஸ்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'கஸ்டடி'  திரைப்படத்தின் பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரொமான்ஸ் பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒரே ஒரு மாதம் தான்.. கமல் படத்திற்கு மாஸ் திட்டம் போட்ட எச்.வினோத் ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச்.வினோத்  இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கமல்ஹாசன் காட்சிகளை ஒரே மாதத்தில் முடிக்க எச்.வினோத்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவழியாக 'அயலான்' படத்திற்கு கிடைத்தது விமோசனம்.. சூப்பர் அறிவிப்பு..!

கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடங்கி 5 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் 'அயலான்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை காலை வெளியாகவுள்ளதாக தகவல்