பிரபுதேவாவுக்கு இணையாக திறமையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

பிரபுதேவாவுக்கு இணையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கின்றார்.

இந்த நிலையில் அவ்வப்போது ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பிரபுதேவா உடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணாவுடன் இணைந்து உடற்பயிற்சி செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் எங்கள் இருவருக்கும் இடையே அண்ணன் தங்கை பாசப்பினைப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் நடிகை.. 'சூர்யா 42' படத்தில் செம விருந்து காத்திருக்கு?

 'சூர்யா 42' படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை திஷா பதானி தனது சமூக வலைதளத்தில் சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சந்தானம் படத்தில் டாக்டர் ஆகும் தனுஷ், சிம்பு நடிகை: வைரல் புகைப்படம்..!

 சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தில் தனுஷ், சிம்பு படத்தில் நடித்த நடிகை இணைந்துள்ள நிலையில் அந்த படத்தில் அவர் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினியுடன் இரண்டு பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பின் ரஜினியுடன் இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டதாக

17 வயதில் எல்லை மீறிய குழந்தை நட்சத்திரம்.. ஷாக்கிங் புகைப்படங்கள்..!

 17 வயதில் புகை பிடிக்கும் புகைப்படங்களை பதிவு செய்து எல்லை மீறிய குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' நிகழ்ச்சியின் டிரெய்லர்: டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியீடு

'பிப்ரவரி  10 முதல் ஒளிபரப்பாகவுள்ள ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' நிகழ்ச்சியின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.