தோனி எண்ட்ரியின்போது போடப்பட்ட பாடல் இதுதான்.. ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி..!

  • IndiaGlitz, [Sunday,May 07 2023]

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த போட்டியின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’பர்கானா’ என்ற திரைப்படத்தின் குழுவினர் பேட்டி அளித்தனர்

அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கிரிக்கெட் ஆர்வம் குறித்து ‘கனா’ திரைப்படத்தின் போது தான் கிரிக்கெட் விளையாட்டிற்கு செய்த பயிற்சி குறித்து பேசினார். மேலும் எம்.எஸ். தோனி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்த போது, ‘கனா’ திரைப்படத்திற்கு முன்பு கிரிக்கெட்டை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே நான் பார்த்து வந்தேன் ஆனால் ‘கனா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பவுலிங் மட்டும் பேட்டிங் பயிற்சிகாக நான் அதிக கிரிக்கெட் போட்டிகளை பார்த்தேன்

குறிப்பாக தோனி எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர், அவர் கூலாக இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த போட்டியாக இருந்தாலும் அவர்தான் மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரிஸ்.. கடந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான் சிஎஸ்கே போட்டி பார்க்கும்போது தோனி களத்தில் இறங்கியபோது, ‘பாட்ஷா பாட்ஷா’ என்ற பாடல் ஒலித்தது மிகவும் பொருத்தமாக இருந்தது’ என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

More News

சிஎஸ்கே மேட்சை பார்க்க வந்த நயன்தாரா.. உடன் யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை

எனக்கு சம்மதம் தான், ஆனால்... திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா பதில்..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவை திருமணம் செய்ய ரசிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்த நிலையில் எனக்கு விருப்பம் தான், ஆனால்.. என பதில் அளித்து இருப்பது பரபரப்பை

ஷாருக்கானின் 'ஜவான்' ரிலீஸ் தேதி மாற்றம்.. அதிகாரபூர்வ தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள்

நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.. விவாகரத்துக்கு போட்டோஷூட் எடுத்த நடிகை பேட்டி..!

கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்ததற்கு போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய நடிகை ஷாலினி சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் செய்த தவறை தயவு செய்து யாரும் செய்து விடாதீர்கள் என்று கூறி இருப்பது

'வணங்கான்' படத்தில் இருந்து விலகியது ஏன்? சூர்யா-பாலா இடையே என்ன பிரச்சனை: கீர்த்தி ஷெட்டி

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாகி வந்த நிலையில் திடீரென இந்த படம் நிறுத்தப்பட்டது என்பதும் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியது