ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்: வேற லெவல் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Friday,October 21 2022]

தமிழ் திரை உலகில் அழகு மட்டுமின்றி உண்மையாகவே நடிக்கவும் தெரிந்த மிகச்சில நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒவ்வொரு படத்திலும் இவர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் படங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’டிரைவர் ஜமுனா’ உள்பட நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் நடித்து வரும் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சுற்றியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பலவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் இந்த புகைப்படங்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிறைய கற்று கொண்டேன்.. ஆறு மாத தாய் அனுபவம் குறித்து காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிவிட்டதை அடுத்து ஆறு மாத கால தாய் அனுபவம் குறித்து கவிதைத்தனமான ஒரு பதிவை அவர் செய்துள்ள நிலையில்

'வாடி போடீ', 'வாடா போடா', மரியாதை தெரியாத அசீம்.. சாட்டையை சுழற்றுவாரா கமல்?

 ஒட்டுமொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களில் மிகவும் மோசமான போட்டியாளராக இந்த சீசனின் அசீம் பெயர் எடுத்து விடுவாரோ என்று எண்ணம் அவரது நடத்தையில் இருந்து தெரியவருகிறது. 

பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்: 55 வயது நடிகரின் திருமணம் குறித்து பிக்பாஸ் காஜல்!

55 வயதான நடிகர் ஒருவர் 25 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இந்தத் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

7 வருடங்களுக்கு முன்பே நயனை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விக்கி: வைரல் வீடியோ

நயன்தாராவை ஏழு வருடங்களுக்கு முன்பே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விக்னேஷ் சிவனின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

புதுக்கார் வாங்கிய ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்!

நடிகர் விஷாலின் தீவிர ரசிகரும் அறிமுக நடிகருமான ஒருவர் புதிய கார் வாங்கியதை அடுத்து அந்த காரை விஷாலிடம் காட்ட வந்த போது அவருக்கு விஷால் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் தற்போது