தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு நிரந்தரமாகிவிட்டதா? ஒரே ஒரு வார்த்தையால் ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 18 ஆண்டுகளாக ஒற்றுமையான தம்பதிகளாக இருந்த நிலையில் திடீரென இருவரும் பிரியஇருப்பதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு பெற்றோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருவரும் சட்டப்படி இன்னும் விவாகரத்து மனு தாக்கல் செய்யாததால் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுசை பிரிவதாக அறிவித்த போதிலும் ஐஸ்வர்யா தனுஷ் என்று தனது சமூக வலைதளங்களில் பெயரை மாற்றாமல் இருந்த ஐஸ்வர்யா திடீர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்ததை அடுத்து இருவரும் பிரிவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் .

தனுஷ் என்ற ஒரே ஒரு வார்த்தையை மாற்றி ரஜினிகாந்த் என்ற வார்த்தையை இணைத்ததன் மூலம் இந்த பிரிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்து வருவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் தாங்கள் நம்பிக்கையோடு இருப்பதாகவும் இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர்.

More News

'வலிமை' ஓடிடி ரிலீசுக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை குறித்து மாஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசை குறித்த மாஸ் தகவலை வெளியிட்டதை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

வனிதாவை அடுத்து மீண்டும் ஒரு வாக்-அவுட்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்படுவார் என்பது அனைவரும் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மட்டும் முன் எப்போதும் இல்லாத

திடீரென மும்பை விசிட் செய்யும் நயன்தாரா? எதற்கு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏப்ரல் முதல் வாரம் மும்பை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

'புஷ்பா 2' படத்தின் 'ஓ சொல்றியா' பாடலில் சமந்தா இல்லையா? அப்ப வேற யாரு?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது