அமைச்சர் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது யாரை?

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவரை அவர் இளமையாக இருப்பதாகவும் அழகாக இருப்பதாகவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும் இவரது நடிப்பில் தற்போது கருப்பர் நகரம்’, ‘மோகன் தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ உட்பட சில படங்கள் உருவாகி வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததை எடுத்து அதில் கலந்து கொண்டார் அவருடன் நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசி ஐஸ்வர்யா ராஜேஷ் ’பொங்கல் விழாவில் அமைச்சர் கலந்து கொள்வார் என்று சொன்னவுடன், அமைச்சர் வயதான நபராக இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழகாகவும் இருக்கிறார், இளமையாகவும் இருக்கிறார்.

குறைந்த வயதில் ஒருவர் அமைச்சராகி உள்ளார், அதுமட்டுமின்றி அவர் பல நல்ல விஷயங்களை செய்து வருவதாக கேள்விப்பட்டேன் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

29 வயதான இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது இலங்கையின் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மாதவன் - ஜோதிகா படத்தின் டீசர் வெளியீடு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த ஹிந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதோடு இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் திடீர் ஆலோசனை! விஜய்யின் திட்டம் என்ன?

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீரென ஆலோசனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' ரிலீஸ் தேதி இதுதான்: விரைவில் புரமோஷன் பணிகள்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'ரிபெல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக வெளியான

ஹரியின் 'ரத்னம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து தப்பித்த விஷால்..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறிங்க.. இதையும் வைரல் ஆக்குங்கள்: பிக்பாஸ் ரக்சிதா வேண்டுகோள்..!

 கண்டதை எல்லாம் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் இதையும் வைரல் ஆக்குங்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில்