நடிகை ஐஸ்வர்யாராய் தந்தை காலமானார்.

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

முன்னாள் உலக அழகியும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனின் மனைவியுமாகிய நடிகை ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ்ராய் காலமானார்.

கடந்த சில வாரங்களாக உடல்நலமின்றி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ்ராய் சிகிச்சையின் பலனின்றி இன்று மாலை காலமானார்.

அபிஷேக்பச்சன் தற்போது நியூயார்க்கில் இருப்பதாகவும், தகவல் அறிந்து அவர் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ்ராய் அவர்களை அமிதாப்பச்சன் மும்பை மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை ஐஸ்வர்யாராய் தந்தை காலமானார்.

முன்னாள் உலக அழகியும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனின் மனைவியுமாகிய நடிகை ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ்ராய் காலமானார்...

மீண்டும் உடைந்தது மக்கள் நலக்கூட்டணி. ஆர்.கே.நகரில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருங்கிணைத்த மக்கள் நலக்கூட்டணி, குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்று இரண்டு திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உதயநிதி படத்தை இயக்கும் விஷால் இயக்குனர்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'இப்படை வெல்லும்', 'சரவணன் இருக்க பயமேன்', 'பொதுவாக என் மனசு தங்கம்' என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரு&#

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மானின் 'காற்று வெளியிடை' டிராக்லிஸ்ட்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர்.

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறாரா நயன்தாரா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கொலையுதிர்க்காலம்'. அஜித்தின் 'பில்லா 2' மற்றும் கமல்ஹாசனின் 'உன்னை போல் ஒருவன்' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வரும் இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார் இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகவிருப்பதாகவும், தமĬ