close
Choose your channels

முகன்ராவ் மீது ஐஸ்வர்யா தத்தாவுக்கு காதலா?

Thursday, June 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று 15 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இரண்டே நாளில் 16வது போட்டியாளராக மீராமிதுன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யாராய் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தான் இன்னும் சிங்கிளாக இருப்பதாகவும், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் தன்னை கவர்ந்தவர்கள் முகன்ராவ் மற்றும் லூஸ்லியா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முகன்ராவ் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும், அவருடைய இனிமையான குரல் தன்னை கவர்ந்துள்ளதாகவும், முகன்ராவ் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார். கவினுக்கும் முகன்ராவுக்கும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண்களிடையே பெரும் போட்டி இருக்கும் நிலையில் வெளியிலும் அவரை கவர்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment