டைட்டில் வென்ற அர்ச்சனா சண்டையை குடும்பத்தோடு நடித்து காட்டிய ஐஷு.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,January 15 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டார்.

வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனாவை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று மாயா குரூப்பினர் தீவிரமாக இருந்த நிலையில் அனைவரையும் சமாளித்து தன்னை எதிர்த்த அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக அர்ச்சனா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாயா, பூர்ணிமா, ஐஷு, நிக்சன் ஆகியோர் ஒட்டுமொத்தமாக சண்டைக்கு வந்த போது கூட அவர் அசால்டாக அவர்களை கையாண்டார் என்பதும் அதுதான் அவரது இமேஜ் உயர காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஐஷு ஆவேசமாக அர்ச்சனா உடன் சண்டை போட்ட போது அசால்ட்டாக போங்க வாங்க என்று பேசு என்றும், மரியாதையாக பேசு என்றும் கூறியது ஐஷுவை மேலும் டென்ஷன் ஆகியது.

இந்த சண்டை குறித்த வீடியோவை ஐஷு தனது குடும்பத்தினர்களுடன் சேர்ந்து நடித்துக் காட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஐஷு, அர்ச்சனா போல் நடித்துள்ளார் என்பது அவருடைய சகோதரி ஐஷு போல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.

மேலும் ஐஷு இந்த பதிவில், ‘அர்ச்சனாவுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More News

பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறாரா சூர்யா? மகாபாரத கதையில் சூப்பர் கேரக்டர்..!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும்  மகாபாரத கதையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவரிடம்  

டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமல்ல.. குவிந்த பரிசுகள்..!

கடந்த 100 நாட்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது என்பதும் நேற்றைய கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 3வது இடம்.. மாயா போட்ட அதிருப்தி பதிவு..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் நேற்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு

'அன்பறிவ்' படத்தை அடுத்து இன்னொரு படத்தையும் அறிவித்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் மேடையில் ஒரு ஆச்சரியம்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்கள் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ்

கடைசி நேரத்தில் மாயா சொன்ன விஷயம்.. மற்ற ஃபைனலிஸ்ட் சொன்னது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். இந்த நிலையில் கடைசி