எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் எதிரொலி: அதிமுக தொண்டர் தீக்குளிப்பு

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இன்று மாலை அவர் முதல்வராகவும், அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்கவுள்ள நிலையில் அதிர்ச்சி அடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்யும் முயற்சியில் தீக்குளித்தார். தற்போது அவர் படுகாயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அதிமுக தொண்டரை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் வழங்கியதோடு நிவாரண நிதியும் வழங்கியுள்ளார். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தொண்டருக்கு அவர் அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.

More News

ஹாலிவுட்டை அடுத்து சீன படத்தில் தீபிகா படுகோனே

'Fast and Furious' புகழ் வின் டீசலுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த 'XXX: Return of Xander Cage' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது.

நயன்தாராவின் 'டோரா' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்ப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திகில் படம் 'டோரா'...

ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு. முடிவுக்கு வருகிறது தமிழக அரசியல் குழப்பம்

தமிழக ஆளுனர் அழைப்பின் பேரில் சற்று முன்னர் அதிமுக சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு அமைச்சர்களுடன் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்து ஆலோசனை பெற்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்துள்ளார்.

சசிகலா சிறையை அன்றே உறுதி செய்த சிவன்மலை முருகன் கோவில்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன்கோவில் புகழ்பெற்ற கோவில்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு. ஆட்சி அமைக்கவா? ஆலோசிக்கவா?

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் சற்று முன்னர் அவருக்கு ஆளுனரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது