விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல். ஓபிஎஸ் அதிரடி
Wednesday, February 8, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல்வர் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய துளிகள்:
ராஜினாமாவை திரும்ப பெறும் கட்டாயச்சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக திரும்ப பெறுவேன்
அதிமுகவுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை. இனிமேலும் துரோகம் செய்ய மாட்டேன்
ஒரு கட்சியில் வளர்வதும், பொறுப்புக்கு வருவதும் இன்ஸ்டன்ட் காஃபியை கலக்குவது போலல்ல`
விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments