விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல். ஓபிஎஸ் அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

முதல்வர் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய துளிகள்:
ராஜினாமாவை திரும்ப பெறும் கட்டாயச்சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக திரும்ப பெறுவேன்
அதிமுகவுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை. இனிமேலும் துரோகம் செய்ய மாட்டேன்
ஒரு கட்சியில் வளர்வதும், பொறுப்புக்கு வருவதும் இன்ஸ்டன்ட் காஃபியை கலக்குவது போலல்ல'
விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும்