மதமாற்ற விவகாரம்: விஜய்சேதுபதியை அடுத்து கொந்தளித்த பிக்பாஸ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிகில் படத்தில் நடித்த நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் வீடுகளில் நடந்த வருமான வரிசோதனைக்கு பின்னணியாக மதமாற்ற விவகாரம் இருப்பதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் இந்த செய்திக்கு விஜய்சேதுபதி காட்டமான ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த பிரச்சனையில் தன்னுடைய பெயரையும் இழுத்த ஊடகங்களுக்கு நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவருமான ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:
யாருப்பா இந்த புது ஸ்க்ரிப்ட் ரைட்டர்??? வாரேவா.... மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு. கிருஷ்ணா இந்த பெயரிட தைரியமில்லாத புழுகனை காப்பாத்துப்பா என்று பதிவு செய்துள்ளார்.
Who's this new script writer??? Warey VA????????????மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு??????கிருஷ்ணா இந்த பெயரிட தைரியமில்லாத புழுகனை காப்பாத்துப்பா ?????? pic.twitter.com/cAiGPO6RvF
— Actress Harathi (@harathi_hahaha) February 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com