மதமாற்ற விவகாரம்: விஜய்சேதுபதியை அடுத்து கொந்தளித்த பிக்பாஸ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

பிகில் படத்தில் நடித்த நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் வீடுகளில் நடந்த வருமான வரிசோதனைக்கு பின்னணியாக மதமாற்ற விவகாரம் இருப்பதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் இந்த செய்திக்கு விஜய்சேதுபதி காட்டமான ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் தன்னுடைய பெயரையும் இழுத்த ஊடகங்களுக்கு நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவருமான ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

யாருப்பா இந்த புது ஸ்க்ரிப்ட் ரைட்டர்??? வாரேவா.... மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு. கிருஷ்ணா இந்த பெயரிட தைரியமில்லாத புழுகனை காப்பாத்துப்பா என்று பதிவு செய்துள்ளார்.
 

More News

பிரிவினை அரசியல் நடக்கிறது.. எனினும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்..! ஏ.ஆர்.ரஹ்மான்.

பிரிவினை அரசியல் நடக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் காட்டப்படுகிறார்கள் என் ஏ.ஆர். ரஹ்மான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக கூறியுள்ளார்.  

'மாஸ்டர்' சிங்கிள் பாடலை பாடியது யார்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டிக்கதை' என்ற பாடல் வரும்

ரூ.147 அதிகரித்தது கேஸ் சிலிண்டர் விலை.. இனி ரூ.881 கொடுத்து வாங்கனும்..!

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அப்பா இயக்கும் படத்தில் மகன் கொடுத்த முரட்டு லிப்லாக்!

அப்பா இயக்குனராக இருக்கும் படங்களில் நடிக்கும் வாரிசு நடிகர்கள் நாயகியுடன் மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்கள் என்பது ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடந்துள்ளது என்பது தெரிந்ததே

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...: விஜய் வீட்டின் ரெய்டு குறித்து விஜய்சேதுபதி டுவீட்

நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோர்கள் இல்லங்களில் திடீரென வருமான வரித்துறை சமீபத்தில் அதிரடி ரெய்டு செய்தது என்பது தெரிந்ததே