'பிகில்' படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நடிகர்: 10 மாதங்களுக்கு பின் வெளியான ரகசியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ராயப்பன் மற்றும் பிகில் ஆகிய இரண்டு கேரக்டர்களில் தளபதி விஜய் நடித்து அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிகில் மற்றும் ராயப்பன் ஆகிய இரண்டு கேரக்டர்களும் இணைந்து நடித்த காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ்ஸில் எடுக்கப்பட்டாலும் ஒரு சில காட்சிகளில் விஜய்யின் பிகில் கேரக்டருக்கு டூப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்க்கு டூப் போட்ட நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இளம் நடிகர் ஸ்ரீராம் தான் இந்த பிகில் கேரக்டருக்கு டூப்பாக நடித்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களையும் ஸ்ரீராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகில் திரைப்படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்து விஜய்க்கு டூப் போட்ட நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள், நடிகர் ஸ்ரீராமுக்கு பாராட்டுக்களை குவிந்து வருகின்றனர்.
Memories ❤?? shoot time #Bigil
— sriram.r ?? (@sriramactor) August 25, 2020
Some moments to keep in my heart forever❤️ ..Feeling blessed?? to have worked with Thalapathy❤️@sriramactor #doublebody#Thalapathy #VijayAnna #Bigil @Atlee_dir pic.twitter.com/Kng3JUOKS8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com