சமந்தா, த்ரிஷாவை அடுத்து பாங்காக் தெருக்களில் ஜாலி மூடில் அஞ்சலி.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் த்ரிஷா வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பாங்காக் சென்று இருக்கும் நடிகை அஞ்சலியும் அந்நாட்டில் உள்ள தெருக்களில் ஜாலி மூடில் இருந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



தமிழ் திரை உலகில் ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன் பிறகு ’அங்காடி தெரு’, ’மங்காத்தா’ ’எங்கேயும் எப்போதும்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலிக்கு சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனை அடுத்து அவர் சமீபத்தில் பாங்காங் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு உள்ள தெருக்களில் ஜாலியாக நடந்து செல்வது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170': சூப்பர் அப்டேட் கொடுத்த லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை லைகா நிறுவனம்

இன்று முதல் பிக்பாஸ் சீசன் 7 தொடக்கம்.. போட்டியாளர்களின் முழு விவரங்கள் இதோ..!

விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று முதல் 7வது சீசன் தொடங்குகிறது. 6 சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலகநாயகன்

புதிய பிசினஸ் தொடக்க விழா.. முதல் பட ஹீரோவை மறக்காமல் அழைத்த நயன்தாரா

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா 9 ஸ்கின் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் தனது முதல் பட நாயகனை மறக்காமல் உள்ளார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று உடல் உறுப்புகளை தானம் செய்யும் மார்கழி திங்கள்' குழுவினர்

மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய  'மார்கழி திங்கள்' திரைப்பட குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.

'தளபதி 68' படத்தில் இணையும் பிரபல சகோதரர்கள்.. அன்பறிவ் அல்ல.. இது வேற..!

'தளபதி 68' திரைப்படத்தில் ஏறகனவே சகோதரர்களான அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு பிரபல சகோதரர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.