சமந்தா, ரெஜினாவை அடுத்து தமன்னாவின் ஐட்டம் பாடல்: வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூன் நடித்த ’புஷ்பா’ படத்தில் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அதனை அடுத்து சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலில் ரெஜினா செம ஆட்டம் ஆடி இருந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் சமந்தா, ரெஜினாவை அடுத்து தமன்னா ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ள வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வருண்தேஜ், தமன்னா நடிப்பில் உருவான ’கனி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ’ரிங்கா ரிங்கா ரே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு தமன்னா செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் குறித்த வீடியோ சமீபத்தில் வெளியாகி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தமன் இசையில் ஹரிகா நாராயணன் குரலில் உருவாகிய இந்த பாடல் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளதாக கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ஏற்கனவே தமன்னா ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தாலும் இந்த படத்தில் ஆடிய டான்ஸ் அனைத்திற்கும் உச்சகட்டமாக உள்ளது.
Dance with ease ????❤️ aa grace ?? aa glamour only From Tamannaah we can expect ???? #TamannaahBhatia #Kodthe pic.twitter.com/YOX5w2Ol01
— Ravali?? (@Ravalijaanu) January 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com